ஸ்னோபவுண்ட் அட்வென்ச்சருக்கு வரவேற்கிறோம்! புதிர்களைத் தீர்க்கவும், சீறிப்பாயும் பனிப்புயலைத் துணிவுடன் எதிர்கொள்ளவும், காலம் கடப்பதற்குள் மலைகளில் தொலைந்துபோன நண்பரைக் காப்பாற்றவும்.
புயலால் உடைந்த அனைத்தையும் சரிசெய்து, நாடகம், ஆபத்து மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான மீட்புக் கதையைப் பின்தொடரவும். கதகதப்பாக உடையணியுங்கள்—மலைகள் உங்களை அழைக்கின்றன!
விளையாட்டின் அம்சங்கள்:
● புதிர்களும் சாகசமும் ஒன்றில்: நீங்கள் கடக்கும் ஒவ்வொரு நிலையும் உபகரணங்களைச் சரிசெய்யவும், மலைகள் வழியாக ஒரு பாதையை உருவாக்கவும் உதவுகிறது.
● வெடிக்கும் பவர்-அப்கள் மற்றும் பயனுள்ள பூஸ்டர்களுடன் ஆயிரக்கணக்கான வசீகரிக்கும் நிலைகள்.
● நிகழ்வுகள் மற்றும் போட்டிகள்: மற்ற வீரர்களுக்கு சவால் விடுத்து சிறந்த பரிசுகளை வெல்லுங்கள்.
● பலதரப்பட்ட இடங்கள்: ஒரு மலைப்பாதை மற்றும் பனிச்சறுக்கு விடுதி முதல் கைவிடப்பட்ட சுரங்கம் மற்றும் மலையேறுபவர்களின் புகலிடம் வரை.
● மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்: கேத்தரீனைக் காப்பாற்ற ஆஸ்டின் மற்றும் அச்சமற்ற ஜாக் ப்ரூமுடன் கைகோருங்கள்.
உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுடன் விளையாடுங்கள், அல்லது விளையாட்டு சமூகத்தில் புதிய நண்பர்களை உருவாக்குங்கள்!
ஸ்னோபவுண்ட் அட்வென்ச்சர் விளையாடுவதற்கு இலவசமானது, ஆனால் சில விளையாட்டுப் பொருட்களை உண்மையான பணத்திற்கு வாங்கலாம்.
விளையாடுவதற்கு வைஃபை அல்லது இணைய இணைப்பு தேவையில்லை.
*போட்டிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை அணுக இணைய இணைப்பு தேவை.
ஒரு சிக்கலைப் புகாரளிக்க அல்லது ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமா? அமைப்புகள் > உதவி மற்றும் ஆதரவு என்பதற்குச் சென்று, விளையாட்டின் மூலம் பிளேயர் ஆதரவைத் தொடர்பு கொள்ளவும். உங்களால் விளையாட்டை அணுக முடியாவிட்டால், எங்கள் வலைத்தளத்தின் கீழ் வலது மூலையில் உள்ள அரட்டை ஐகானைக் கிளிக் செய்து வலை அரட்டையைப் பயன்படுத்தவும்: https://playrix.helpshift.com/hc/en/37-snowbound-adventure/
தனியுரிமைக் கொள்கை:
https://playrix.com/privacy/index.html
பயன்பாட்டு விதிமுறைகள்:
https://playrix.com/terms/index.html
பனிபடர்ந்த மலைகளில் வேடிக்கையான புதிர்களும் ஒரு துணிச்சலான மீட்புப் பணியும்.
புதுப்பிக்கப்பட்டது:
20 நவ., 2026